சற்றுமுன் மூத்த பிரபலம் மரணம் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து முன்னணி நட்சத்திரங்கள்…!!

பழம்பெரும் மலையாள நடிகர் குந்தராஜானி இவர் வயது 71 இவர் 1979 ஆம் ஆண்டு வித்தியாசம்தான் படத்தின் மூலம் சினிமாவில் முடிந்தார் இவர் மலையாளம் கன்னடம் தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இவ மலையாள படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்தவர் இவர் 80 மற்றும் 90களில் மலையாள சினிமாவில் வில்லன் வேடங்களில் நடித்த தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.

அதன் பின்னர் கிரீடம், செங்கோல், ராஜவிண்டே மகன், அறம், ஸ்படிகம், கழுகன். போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதன் பின்னர் கிரீடம், செங்கோல், ராஜவிண்டே மகன், அறம், ஸ்படிகம், கழுகன். போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் குந்தர ஜானி இவர் நடிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த ஆர்வம் கொண்டவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உருவில் இருந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு திரவி பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *