ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த அஜித் ..!! பார்த்தாலே பதறுது ..!!

தற்போது நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த திரைப்படம் சுதந்திர தினத்திற்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் எந்த ஒரு காட்சியையும்,

டூப் போடாமல் நடிப்பதில் வல்லவர் நடிகர் அஜித்.  இன்னும் சொல்லப்போனால் ஸ்டண்ட் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் அஜித் .  தற்போது அதையே விடாமுயற்சி,

படத்திற்காகவும் செய்திருக்கிறார் நடிகர் அஜித் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க . இதை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே பதறுது என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *