நடிகர் விவேக் பிரசன்னாவின் மனைவி மகனைப் பார்த்து இருக்கிறீர்கள்..!! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ….!!

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தில் இந்துஜாவின் காதலராகவும் நடித்து தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலமடைந்தார் நடிகர் விவேக் பிரசன்னா.

இவருக்கு தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை தந்து திருப்புமுனையாக அமைந்துள்ளது. நடிகர் விவ பிரசன்னா நடித்த திரைப்படம் சேதுபதி இறைவி மாநகரம் பீச்சாங்கை விக்ரம் வேதா பொதுவாக எம்மனசு தங்கம் வேலைக்காரன் இரும்புத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் நடிகர் விவேக் பிரசன்னா அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஒல்லியாக மாறியுள்ளார். அதிலும் அவர் உடல் எடையை குறைந்தே காணப்படுகிறார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *