இறைவனாய் தந்த இறைவியே ..!! மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த “விஜய் டிவி” புகழ் ..!!

விஜய் டிவியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர்தான் புகழ் . ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு , சிரிப்புடா போன்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் புகழ் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான்.இந்த நிகழ்ச்சி இவரை,

பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் தமிழில் வெளியான சிக்ஸர், சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன் ,யானை ஏஜென்ட் கண்ணாயிரம் ,

அயோத்தி ,காசேதான் கடவுளடா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் தற்போது ஹீரோவாகவும் புதிய படம் ஒன்றில் நடித்துக்கொண்டு வருகிறார் புகழ் . இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு பென்சி என்பவரை ,

திருமணம் செய்து கொண்டார் புகழ் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  இந்நிலையில் மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் குக் வித் கோமாளி புகழ்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *