வனிதா ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து விட்டாரா..!! வைரலாகும் புகைப்படங்கள் இதோ ..!!

வனிதா விஜயகுமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.  மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் .

இந்த நிகழ்ச்சி தான் இவரை பட்டித் தட்டி ஏங்கும் பிரபலமாக்கியது . இதன் பிறகு பிக் பாஸ் வனிதா என்று அழைக்கப்பட்டு வருகிறார் . மேலும் வனிதா மூன்று திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் .

ஆனால் மூன்று திருமணம் செய்தும் கூட தற்போது மகள்களுடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா சமையல் செய்யும் கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார் .

இதைப்பார்த்த பலரும் வனிதா ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து விட்டாரா என்று கூறிவந்தனர் ஆனால் இது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக போட்ட கெட்டப்பாம் .இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *