விளம்பரத்துக்காக இப்படியா ..?? கவர்ச்சி காட்டி ரசிகர்களை மயக்கிய தமன்னா ..!!

தமன்னா ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரையை பயணத்தை தொடங்கிய தமன்னா  கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வியாபாரி ,கல்லூரி, படிக்காதவன், அயன் ,கண்டேன் காதலை ,

பையா ,சிறுத்தை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை தமன்னா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும் .

நடித்திருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி பிரபலமான நடிகையாக இருந்து வரும் தமன்னா தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக  இருந்து வரும்,

தமன்னா விளம்பரத்துக்காக உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *