இசையமைப்பாளர் இமானால் சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன்…!! முதல் மனைவி கூறிய பகிர் தகவல்..???

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது.

இமான் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மனங்கொத்தி பறவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன..
இந்த நிலையில் கடந்த சில காலமே சிவகார்த்திகேயன் படத்துக்கு இமான் இசையமைக்கவில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இமான் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார். இமான் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்து இவர்தான் காரணம் என்று ஓபனாக பேசியுள்ளார். இந்நிலையில் இதுதான் இரண்டாம் நிலை திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் மனைவி போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இமானு மனைவி மோனிகா விளக்கம் கொடுத்துள்ளார் அதாவது எங்களுடைய குடும்ப நம்பர் சிவகார்த்திகேயன் அவருக்கும் விமானுக்கும் நல்ல நட்பு உண்டு என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும் இதனை தொடர்ந்து யாருக்கும் சப்போர்ட் செய்யவில்லை என்பதை தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பெரிதும் பரபரப்பை ஏற்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *