மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா ..!!

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா . ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து வந்த நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டார் நடிகை நயன்தாரா . அதுவும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,விஜய், அஜித் ,சூர்யா, விக்ரம், தனுஷ் , சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்,

நடிகை நயன்தாரா.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பல  நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா கடைசியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார்.  அப்படி அவரை திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே ,

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா. இப்படி இருக்கும் நிலையில் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை நயன்தாரா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *