இப்ப தெரியுதா இந்த ஜோடிக்கு ஏன் வயசே ஆக மாட்டேங்குதுனு..!! ஜோடியாக உடற்பயிற்சி செய்யும் சூர்யா- ஜோதிகா ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்தான் சூர்யா மற்றும் ஜோதிகா.  கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தின் மூலம் இவர்கள் இருவரும் முதல்முறையாக ஜோடி சேர்ந்தனர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன் ,மாயாவி ,சில்லுனு ஒரு காதல் ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தனர் .இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே  இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ,

ஒரு மகன் உள்ளனர் . மேலும் 40 வயதை கடந்த இவர்கள் இருவருமே இப்போதும் கூட இளமையாக தான் இருந்து வருகின்றனர்.  அதற்கு காரணம் இவர்களுடைய உடற்பயிற்சி தான்.  இப்படி இருக்கும் நிலையில் ஜோடியாக இவர்கள் இருவரும் ,

உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இப்ப தெரியுதா , இந்த ஜோடிக்கு ஏன் வயசே ஆக மாட்டேங்குதுனு என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *