புது கார் வாங்கிய ரோபோ சங்கரின் மருமகன் ..!! எல்லாம் ரோபோ சங்கரின் மகள் வந்த நேரம்..!!

ரோபோ சங்கர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கி கொண்டு வந்த ரோபோ சங்கர் பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார் . அப்படி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வாயை மூடி பேசவும்,  மாரி , புலி ,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ,

இரும்புத்திரை  போன்ற பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் நடிகர் ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகளும் இருக்கிறார் .இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ ,

இயக்கத்தில்  விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாகல் விருமன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்  இந்திரஜா . இந்நிலையில் கடந்த வாரம் கார்த்திக் என்பவரை ,

திருமணம் செய்துகொண்டார் இந்திரஜா . இப்படி இருக்கும் நிலையில் புது கார் வாங்கி இருக்கிறார் ரோபோ சங்கரின் மருமகன் . இதைப்பார்த்த ரசிகர்கள் எல்லாம் ரோபோ சங்கரின் மகள் வந்த நேரம் என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *