அன்பு மகளின் பிறந்தநாளை கொண்டாடிய “சகுனி” பட நடிகை ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உதயன் . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா  சுபாஷ். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ,

சகுனி படத்தின் மூலம்தான்.  இந்த திரைப்படம் இவரைப் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது . பின்னர் இந்த பிரதி தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் , ஜெய் நடிப்பில் வெளியான எனக்கு வாய்த்த அடிமைகள் ,

அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினி கணேசன் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடமை 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அழகான பெண்,

குழந்தை பிறந்தது.  இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய அன்பு மகளின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் நடிகை பிரணிதா  . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *