நடிகை சங்கீதாவின் அழகான மகள் இப்படி வளர்ந்து விட்டாரே…!! லேட்டஸ்ட் போட்டோ இதோ…!!

நடிகை சங்கீதா என்ற உடனே பலரின் நினைவிற்கு வருவது பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பிதாமகன் இவரின் கேரக்டர் மக்களை வெகுவாக கவர்ந்தது இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்தவர்.

நடிகையும் பின்னனி பாடகியும் ஆவார். இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர் நடித்த திரைப்படம் உயிர், பிதாமகன், தனம், டபுள்ஸ், எவனோ ஒருவன், நாயகன், நேபாளி, மத்திய சென்னை, மன்மதன் அன்பு ,தம்பிக்கோட்டை, புத்திரன், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாடகரிஷ் என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2012இல் ஷிவியா என்ற மகளும் பிறந்தார்.தற்போது இவர் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்தப் பதக்கத்தை தன் மகளின் கழுத்தில் அணிவித்துள்ளார்.

குழந்தை சிவியா தற்போது வளர்ந்து சிறுமி ஆகிவிட்டால் இந்த அழகான சிறுமியின் சிறுத்த முகமும் கண்களும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *