என்னை மூன்று வருடமாக அப்படி செய்தார்…!! ரம்யா பாண்டியன் பேசிய ஓபன் டாக்…!!!

ரம்யா பாண்டியன் 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.. ஆனால் இதை எடுத்து இவருக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை..

இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை முன்னேறினார்..
இதை எடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேசி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்..

ரம்யா பாண்டியன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்… இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரம்யா பாண்டியன் நான் கல்லூரி படிக்கும் போது பேருந்து நிலையத்தில் ஒருவன் நின்று கொண்டு இருப்பார்…

இது மாதிரி மூன்று வருடம் அவர் என்னை பாலோ செய்து கொண்டு வந்தார். ஒரு நாள் என்னிடம் அவர் ப்ரபோஸ் செய்து விட்டார்… அதற்கு நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று ரம்யா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *