நடிகை பாபி சிம்ஹாவுக்கு நடிகையை மிஞ்சும் அளவுக்கு இவ்வளோ அழகான மகளா…!!!

குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த பாபி சிம்ஹா பின்னர் தேசிய விருது வாங்கும் அளவிற்கு சிறந்த நடிகராக உயர்ந்தார் இவர் விஜய் சேதுபதி நண்பர் ஆவார் இவருக்கு நேரம் படம் ஒரு சிறிய வரவேற்பை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி இவருக்கு நடிக்க கிடைத்த படத்தின் முக்கியத்துவம் வேடம் கிடைத்தது.. இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்..

இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்..இவர் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, பெங்களூர் நாட்கள், கோ 2, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் ..

ஜிகர்தண்டா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது நடிகர் பாபி சிம்ஹா ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..

இவர்களுக்கு அழகான ஒரு மகன் ஒரு மகள்களும் உள்ளனர் ..
தற்போது நடிகர் பாபி சிம்ஹா குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ இப்போது வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *