ரொமன்ஸுக்கு பஞ்சம் வைக்காத “பிக்பாஸ்” அமீர் – பாவனி ஜோடி ..!!

பாவனி ரெட்டி ஒரு பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வஜ்ரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் பாவனி ரெட்டி. பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து 465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில், துணிவு போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகை பாவனி ரெட்டி.

இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலம் தான் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து சின்ன தம்பி, ராசாத்தி ,பாசமலர் ,

போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் நடிகை பாவனி ரெட்டி. இதனிடையே பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி ரெட்டி  சக போட்டியாளரான அமீர் மீது காதல் வயப்பட்டார் . பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு,

வெளியே வந்ததும் இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் ரொமன்ஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அமீர் பாவனி ஜோடி . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *