சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கலக்கல் புகைப்படங்கள் உள்ளே ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை  திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா . திருமணமாகி 18 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று தெரிந்து விட்டனர்.  மேலும் ஆரம்பத்தில் பாடகியாக இருந்து வந்த ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ,

வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் ஐஸ்வர்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வை ராஜா வை சினிமா வீரன்,சமீபத்தில் வெளியான லால் சலாம் போன்ற ,

படங்களை இயக்கியிருந்தார்.  மேலும் இவருடைய முதல் இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும்,  கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய தொழில் படமாக அமைந்தது.  இப்படி இருக்கும் நிலையில்,

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக  இருந்து வரும் ஐஸ்வர்யா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் . அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *