என்னுடைய இரண்டு தேவதைகள் ..!! மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த அர்ஜுன்..!!

தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன் . கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான நன்றி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அர்ஜுன்.  பின்னர் இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.  இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால் தமிழ் ரசிகர்களால் ,

“ஆக்சன் கிங்” என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தார் நடிகர் அர்ஜுன்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த அர்ஜுன் சேவகன் ,ஜெய்ஹிந்த் ,தாயின் மணிக்கொடி ,வேதம் ,ஏழுமலை போன்ற பல  சூப்பர் ஹிட் திரைப்படங்களையும்  இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே நிவேதிதா என்பவரை,

திருமணம் செய்து கொண்ட அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இப்படி இருக்கும் நிலையில் மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் அர்ஜுன் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *