நடிகை ராதா மகளுக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்…!! வருங்கால மாப்பிள்ளையுடன் அவரை வெளியிட்ட புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக ஒருவராகத் திகழ்ந்தவர் தான் நடிகர் ராதா இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கண்ணாடி ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகையான அம்பிகா இவரது சகோதரி சிவாஜி ராதா சத்யராஜ் பிரபு கமல் உள்ளிட்ட பல நோய்களுடன் இவர் நடித்துள்ளார்..

நடிகை ராதா சினிமாவில் இருக்கும் பொழுது 100க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் ராதா ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. நடிகை ராதாவுக்கு கார்த்திகா துளசி விக்னேஷ் என்று மூன்று பிள்ளைகள் இருக்கின்றன…

மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.. இதனை தொடர்ந்து தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நாடகங்களின் நடித்தார்..

இதனை தொடர்ந்து இதயமகள் சினிமாவிற்குள் வந்தால் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் முழு கவனத்தை தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்..

இந்நிலையில் நடிகர் ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.. கூடுதலாக நடிகை கார்த்திகா நாயர் அவரது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்டு நிச்சயதார்த்த போட்டோ வெளியாகியுள்ளது..

விரைவில் இவரது திருமணத்தை அறிவிக்கலாம் இதனால் கார்த்திகா நாயர்க்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றன..

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthika Nair (@karthika_nair9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *