மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அச்சு அசலாக ஜெமினி கணேசன் போலவே மீசை தோற்றம் என்று மொத்தமாகவே மாறி இருக்கிறாரே…!! புகைப்படத்தை பார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

2004 ஆம் ஆண்டில் இருந்தே சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகமான அறிமுகமானார்..அதன் பிறகு சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் இதை எடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீசா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் போன்ற படங்களில் நடித்தார்..

இந்த படங்களுக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சங்கள் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் சேதுபதி விக்ரம் வேதா தர்மதுரை கவன் 26 காட்டுவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்த மூலம் புகழ்பெற்றார் ஆரஞ்சு மிட்டாய் முகில் போன்ற படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் விக்ரம் ஆகி திரைப்படங்களை வில்லங்கனாக நடித்து பெயர் எடுத்தார்..
அட்லீ இயக்கத்தில் வெளியான ஜாவா திரைப்படத்தில் இவரது வில்லத்தனத்தை பார்த்து பாலிவுட்டை கொண்டாடி வருகிறது..

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளரான அமீர் சென்னையில் மயிலாப்பூரில் புதிதாக தி லா கஃபே என்ற உணவகத்தை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்தார்…

இவர் மெல்லிய மீசையோடு கண்ணாடி போட்டுக்கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணைதளத்தில் வைரலாகி வருகிறது விஜய் சேதுபதி தற்போது மகாராஜா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *