தொகுப்பாளனியாகபயணத்தை ஆரம்பித்து புகழின் உச்சம் தொட்ட தேவதர்ஷணியின் தற்போதைய நிலை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

நடிகை தேவதர்சினி பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சித் தொடர்களின் வழியாகவே புகழின் உச்சம் சென்றவர்.
குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர், அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக.தற்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடுவராகவும் இவரை காணலாம். இவரின் வாழ்க்கை பாடம் எல்லா நடிகைகளுக்கும் எடுத்து காட்டாக திகழ்கின்றது.நகைச்சுவை கதா பாத்திரமாகவே பல ரசிகர்கள் கண்ணுக்கு தெரியும் இவர் ஒரு தொகுப்பாளினி.அவரின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை தேவதர்ஷினி தமிழ் சினிமாவில் குணச்சித்திர காமெடியில் பெயர் போனவதான் தேவதர்ஷினி இவர் மர்மதேசம் சீரியலில் இவரது திரை பயணத்துக்கு திறவுகோல் இவர் கல்லூரி முடித்ததும் மாலை வேலைகளில் விடுமுறை நாட்களில் நடிக்க ஆரம்பித்தவர்..

திரை உலகின் ஷூட்டிங் பார்த்த நடிகர் சேர்த்தனர் 2002ல் கரம் பிடித்தார் இவரின் பயணத்திற்கு பின்னால் கணவன் உடன் நிற்கிறார். சின்ன பாப்பா பெரிய பாப்பா நகைச்சுவை தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்துக்குரிய நடிகைகளால் ஆவார்..

தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்தரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. இவர் காக்க காக்க, பார்த்திபன் கனவு, எனக்கு 20 உனக்கு 18, அழகிய தீயே ,சரவணா, ரெண்டு, தீபாவளி, கிரீடம், படிக்காதவன், எந்திரன், காஞ்சனா, சகுனி, நான் ஈ ,வீரம், போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் காஞ்சனா திரைப்படத்தில் நடித்த சிறந்த நகைச்சுவை நடிகை என்ற விருதை தட்டிச் சென்றார் வாய்ப்புகள் எப்போதாவது தான் தேடி வரும் கிடைக்கிற வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு மேலேறினால் வெளிச்சம் பயிற்சியும் முயற்சியும் இருந்தாலே எல்லாமே சாத்தியமே என்பதுதான் இவர் சொல்லும் பாடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *